இலங்கைமுக்கியச் செய்திகள்

3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

கீரி சம்பா அரிசி 1 கிலோ 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை –  215 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோ 16 ரூபாவால் குறைப்பு – புதிய விலை –  199 ரூபா

425 கிராம் பதிவு செய்யப்பட்ட மீன்: 35 ரூபாவால் குறைப்பு புதிய விலை –  495 ரூபா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button