ஜோதிடம்
2023 சனிப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்
மேஷ ராசிக்கு லாபச் சனியால் மேன்மை உண்டாகும் காலம்.
ரிஷப ராசிக்கு கர்மச் சனியால் தொழில் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும் காலம்.
மிதுன ராசிக்கு பாக்கியச் சனியால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும் காலம்.
கன்னி ராசிக்கு ரோகச் சனியால் தடைகள் விலகும் காலம்.
விருச்சிக ராசிக்கு பஞ்சம சனியால் புதுமைகள் நிறைந்த காலம்.
தனுசு ராசிக்கு சகாய சனியால் செய்யும் முயற்சிகளில் வெற்றி அடையும் காலம்.