இலங்கைமுக்கியச் செய்திகள்

லாவ்ஸ் சமையல் எரிவாயு விலைகுறைப்பு

லாவ்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லாவ்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோ எடையுள்ள லாவ்ஸ்  கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது . புதிய விலை ரூ.5300.

5 கிலோ லாவ்ஸ்  கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.2120 .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button