இலங்கை

லாஃப் எரிவாயு சிலிண்டர்களின் விலையிலும் மாற்றமா?

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்பில் லாஃப் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே லாஃப் நிறுவனம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தற்போதைய விலையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button