கோயில்கள்

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (6) நடைபெற்றது.

யாழ்.வண்ணை கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று திங்கட்கிழமை (06.03.2023) காலை-10 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

இவ்வாலய மஹோற்சவத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.03.2023) இரவு சப்பரத் திருவிழாவும், நாளை செவ்வாய்க்கிழமை (07.03.2023) காலை-09.30 மணிக்குத் தீர்த்தோற்சவமும், மாலை-05 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button