சினிமா
மோசமான கெட்டவார்த்தையில் பேசிய பிக் பாஸ் போட்டியாளர்..
பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இன்று பொம்மை டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கட்டுள்ளது.
கடந்த பிக் பாஸ் 5ல் கூட இதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. மீண்டும் சீசன் 6ல் அதே டாஸ்க் வந்துள்ள நிலையில், போட்டியின் துவக்கத்தில் இருந்து மோதல் ஆரம்பித்துள்ளது.
இதில் தன்னுடைய பொம்மையை யாரும் எடுக்காத காரணத்தினால் போட்டியாளர் மணிகண்டன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று மோசமான கெட்டவார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.