கோயில்கள்

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தைப்பூச திருமஞ்ச திருவிழா

25.01.2024 இன்று வியாழக்கிழமை தைப்பூச திருநாள் மாலை 3:00 மணிக்கு அபிஷேகம் பூசைகள் ஆரம்பித்து மாலை 6:30 மணிக்கு வசந்தமண்டப பூசையை தொடர்ந்து இலட்சார்ச்சணை பூர்த்தியடைந்து மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சத்தில் பவனி வந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button