சினிமா

பிக் பாஸ் வீட்டில் தலையில் அடிபட்டு காயமடைந்த பெண் போட்டியாளர்

பிக் பாஸ் 6 விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜி.பி. முத்து, மகேஸ்வரி, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்த 20 போட்டியாளர்களில் தற்போதைய சென்சேஷனாக இருப்பவர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி. இவர் மற்றவர்களுடன் செய்யும் வாக்குவாதம் சர்ச்சைக்குரிய ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் மாறியுள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் விஜே மகேஸ்வரியின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. டாஸ்கில் Buzzer அழுத்த முயன்றபோது தான் மகேஸ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button