சினிமா

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ!

பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்த ஜிபி முத்து இரண்டாம் வாரத்திலேயே தனக்கு குழந்தைகள் மீது நினைவாக இருக்கிறது என சொல்லி தன்னை வெளியில் அனுப்பி விடும்படி கூறினார். அவரை சமாதானம் செய்ய பிக் பாஸ் முயற்சித்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நேற்று கமல்ஹாசன் ஜிபி முத்து உடன் தனியாக பேசினார். அப்போது அவரது உணர்வுக்கு மதிப்பளித்து வெளியில் அனுப்புவதாக கமல் கூறி ஜிபி முத்துவை வீட்டுக்கு அனுப்பினார்.

இந்நிலையை வீட்டுக்கு திரும்பி சென்றிருக்கும் ஜிபி முத்து அவரது குழந்தைகள் உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

முதல் வேலையாக அவர் தனது குழந்தைகளுக்கு அவர் பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து இருக்கிறார். அந்த வீடியோ இதோ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button