சினிமா

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தான் தொடங்கியது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார். கமல்ஹாசன் இடம்பெற்ற முதல் வாரம் நிகழ்ச்சி நன்றாக ஹிட்டாக ஓடியது.

தற்போது பிக்பாஸில் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்துள்ளது, அதற்கான போட்டிகள் நடந்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 20 போட்டியாளர்களில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை காண்போம்.

கமல்ஹாசனுக்கு ரூ. 75 கோடி வரை சம்பளம் என ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது.

 1. தனலட்சுமி- ரூ.11 முதல் 20 ஆயிரம்
 2. நிவா- ரூ. 12 முதல் 18 ஆயிரம்
 3. குயின்சி- ரூ. 15 முதல் 20 ஆயிரம்
 4. விஜே கதிரவன்- ரூ. 18 முதல் 22 ஆயிரம்
 5. மகேஸ்வரி- ரூ. 18 முதல் 23 ஆயிரம்
 6. அமுத வாணன்- ரூ. 23 முதல் 27 ஆயிரம்
 7. விக்ரமன்- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
 8. சாந்தி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
 9. ஜனனி- ரூ. 21 முதல் 26 ஆயிரம்
 10. ADK- ரூ. 16 முதல் 19 ஆயிரம்
 11. ராம் ராமசாமி- ரூ. 12 முதல் 15 ஆயிரம்
 12. ரச்சிதா- ரூ. 25 முதல் 28 ஆயிரம்
 13. மணிகண்டன்- ரூ. 18 முதல் 24 ஆயிரம்
 14. செரினா- ரூ. 23 முதல் 25 ஆயிரம்
 15. ஆயிஷா- ரூ. 28 முதல் 30 ஆயிரம்
 16. ராபர்ட் மாஸ்டர்- ரூ. 25 முதல் 27 ஆயிரம்
 17. அஸீம்- ரூ. 22 முதல் 25 ஆயிரம்
 18. ஷிவின்- ரூ. 20 முதல் 25 ஆயிரம்
 19. அசல் கோளாறு- ரூ. 15 முதல் 17 ஆயிரம்
 20. ஜி.பி.முத்து- ரூ. 15 முதல் 18 ஆயிரம்
 21. மைனா நந்தினி- ரூ. 20 முதல் 25 ஆயிரம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button