இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை மஹிந்தவின் பிறந்தநாள்- சீன தூதுவர் இன்று நேரில் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (17) சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

அத்தோடு, நாளைய தினம் பிறந்தநாள் கொண்டாடவுள்ள முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சீனா சார்பாக பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் வலுவான உறவுகளையும், நீண்டகால நட்புறவையும் இதன்போது நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்த்ககது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button