சினிமா

தொடங்கியது அடுத்த பிரச்சனை… நாரதர் வேலை பார்க்கிறார் ஜிபி முத்து

பிக் பாஸ் 6ல் தற்போது உணவு சமைப்பது தொடர்பாக தான் எல்லோருக்கும் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. நேற்று டீ போடுவது தொடர்பாக பிரச்சனை வெடித்த நிலையில் இன்று சாம்பார் செய்வது தொடர்பாக சண்டை நடந்தது.

மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே நடந்த சண்டை தான் இன்றைய இரண்டாம் ப்ரோமோவில் வந்தது.

இன்றைய மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜிபி முத்து தான் இந்த வீட்டில் நாரதர் வேலை பார்க்கிறார் என தனலட்சுமி தூரத்தில் நின்று கேமரா முன்பு கூறி இருக்கிறார்.

வரும் நாட்களில் ஜிபி முத்து – தனலட்சுமி இடையே இதனால் பிரச்சனை வரலாம் என தெரிகிறது.

நாரதர் வேலை பார்க்கிறார் ஜிபி முத்து தொடங்கியது அடுத்த பிரச்சனை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button