இலங்கைமுக்கியச் செய்திகள்

தீபாவளி தினத்தில் மின்வெட்டு இல்லை

எதிர்வரும் திங்கட்கிழமை (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button