சினிமா

திருமணம் பற்றி பேசிய பிக் பாஸ் ஜனனி!

பிக் பாஸ் 6ம் சீஸன் தொடங்கிய முதல் நாளிலேயே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். இலங்கையில் செய்தி வாசிப்பாளரான அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன.

அவருக்கு அதிகம் ரசிகர்களும் தற்போது கிடைத்து இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் பேசும்போது ஜனனி தனது திருமணம் பற்றி பேசி இருக்கிறார்.

“இப்போது எனக்கு 21 வயதாகிறது, 26 வயதில் திருமணம் செய்து கொள்வேன், அடுத்த வருடமே குழந்தை. நான் 30 வயதில் இருக்கும் போது என் குழந்தையின் நண்பர்கள் என்னை பார்த்து வியக்கனும்.. அப்படி இருப்பேன்” என கூறி இருக்கிறார் ஜனனி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button