ஜோதிடம்

சனிப்பெயர்ச்சி 2023.. வெற்றியை தரும் ரோக சனி..!!

சனிதேவர் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே ரோக சனி என்று அழைக்கப்படுகிறது.

ரோக சனியானது சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சத்ருக்களான எதிரிகள் பலம் இழந்து உங்களை வெற்றி அடைய செய்வார்.

இல்லங்களில் இன்பங்களை வழங்கி மனமகிழ்ச்சியை வழங்குவார்.

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி வலிமை அடையக்கூடிய சூழலை உருவாக்குவார்.

கையில் பணம் தாராளமாக இருப்பதால் கடன்கள் அடையும். தூர தேச பயணத்தால் லாபம் உண்டாகும்.

பணிகளில் மேன்மையை உருவாக்கி நெடுநாள் நினைத்த பல காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றலை கொடுப்பார்.

இந்த சனி இருக்கும் காலம் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நமக்கு அருளி வழி நடத்தி செல்லும் பொன்னான காலமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button