ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி 2023..மாற்றத்தை தரும் மத்திம சனி..!!
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது மத்திம சனியாகும்.
அஷ்டம சனி அளவிற்கு மத்திம சனி பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒப்பந்த தொழிலில் மேன்மை உண்டாகும்.
தந்தையுடனான உறவில் மனக்கசப்புகள் உண்டாகும்.
பூர்வீகச் சொத்துக்கள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.