ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி 2023.. குழப்பத்தை ஏற்படுத்தும் பஞ்சம சனி..!!
சனிதேவர் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே பஞ்சம சனி என்று அழைக்கப்படுகிறது.
தெளிவான சிந்தனைகள் இல்லாமல் மனதில் தேவையற்ற குழப்பங்களுடன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் சோர்ந்து இருக்கும் சூழலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம்.
பிள்ளைகளுக்கு உடல்நிலையில் ஆரோக்கிய குறைபாடு உண்டாகலாம்.
இந்த நிலையில் உள்ள சனிதேவர் மத்திமமான தீவினைகளை ஏற்படுத்துவார். அதிக தீவிரம் இருக்காது. ஓரளவு பணவரவு கிடைக்கும்.