ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி 2023.. கஷ்டங்களை தரும் அஷ்டம சனி..!!
சனிதேவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே அஷ்டம சனியாகும்.
இந்த காலக்கட்டத்தில் நோய்களும், விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
அதுமட்டுமின்றி வீண் பழிகளும், அவமானமும் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் இருக்காது.
மேலும், புதிய முயற்சிகள் தோல்வியைத் தர வாய்ப்புண்டு.
உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. திறமைக்கேற்ற மதிப்பு இருக்காது. மேலதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அவர்களுடன் வம்பு போன்ற கசப்பான நிகழ்வுகள் நடைபெறும்.