இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம் 

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் லிற்றருக்கு 10 ரூபா குறைப்பு – புதிய விலை 346 ரூபா.

ஒக்டேன் 95 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 426 ரூபா.

ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 329 ரூபா.

சூப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிப்பு – புதிய விலை 434 ரூபா

அத்தோடு. மண்ணெண்ணெய் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 247 ரூபாவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button