இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் ஒட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button