இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்றும்(17) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button