இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த இரு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

வியாழன் (27) மற்றும் வெள்ளிக்கிழமை (28) ஆகிய நாட்களில் 2 மணிநேரமாக மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய குழுக்களுக்கு 02 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button