மாசிமக விசேட உற்சவம்
-
கோயில்கள்
தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு மாசிமக உற்சவம் இன்று (06) காலை நடைபெற்றது.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மாசிமக விசேட உற்சவம் இன்று திங்கட்கிழமை (06.03.2023) காலை நடைபெற்றது. அதிகாலை 05.30 மணியளவில் உஷக் காலப் பூசை…
Read More »