இலங்கை

வார இறுதியில் ஒரு மணிநேர மின்வெட்டு

எதிர்வரும் 3 தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பிற்பகல் 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை பகல் வேளைகளில் ஒரு மணிநேரமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button