சினிமா

லண்டனில் விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ள நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித் இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே திருவிழா கோலமாக தமிழ்நாடு இருக்கும்.

படமும் நஷ்டம் என்று செல்லாமல் லாபத்தை முடியும், எனவே இவரது படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் அவ்வளவு போட்டி போடுவார்கள். தற்போது வினோத் இயக்க 3 வது முறையாக அவரது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை போனி கபூரே இயக்குகிறார், படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக்கை கூட அண்மையில் படக்குழு வெளியிட்டார்கள்.

தற்போது உலகத்தை பைக்கில் சென்று சுற்றி வரும் அஜித் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது அவர் லண்டனில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் அந்த வீட்டின் விலை மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் இருக்கும் என்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button